Latest Updates
8th GRADUATION CEREMONY: First Year Bridge Course Starts on 22.06.2026 & Classes Commence on 01.07.2026: 6th Graduation Ceremony : Fifth Graduation Day: Fourth Graduation Day: Third Graduation Day:
Immaculate College for Women

IMMACULATE COLLEGE FOR WOMEN

(Arts & Science • A Catholic Minority Institution • Exclusively for Women)
Affiliated to Annamalai University Recognised by AICTE, New Delhi Run by Franciscan Sisters of Immaculate Heart of Mary, Puducherry
L.S. Dupuis Street, Chinnakanganankuppam, Cuddalore - 607 006 • 80567 79891, 79043 46673, 80566 22331 • icwcud@gmail.com
Our Lady of the Immaculate Heart
நூல் வெளியீட்டு விழா
கடலூர் சின்ன கங்கணாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் 06.07. 2026 அன்று செயலர் என்ன தலைமையில் கல்லூரி முதல்வர் அவர்களின் முன்னிலையில் தமிழ் துறை சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நல்லூர் ஞானபிரகாசரின் சமய சமூக தமிழ் பணிகள் என்ற தலைப்பில் கனடா வாழ் தமிழர் முனைவர் புட்பா கிறிஸ்டி எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலினை கடலூர் ஆற்காடு ருத்ரன் திருச்சபையின் அருட்தந்தைபீட்டர் பால் தாமஸ் அவர்கள் நூலை வெளியிட இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் செயலர் அன்னை அருட்சகோதரிமுனைவர் நிர்மலா ராணி அவர்கள் பெற்றுக் கொண்டார். தமிழ் துறை பேராசிரியர் முனைவர் வி விஜியலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் அவர்கள் தலைமை உரையாற்றினார்.தமிழ்த்துறை தலைவர் முனைவர் தீபா பெரியார் கலை கல்லூரி பேராசிரியர் முனைவர் ஜானகி ராஜா மற்றும் ஆன்றோர் சான்றோர்கள் நூலைக் குறித்து வாழ்த்துரையும் பாராட்டுறையும் வழங்கி சிறப்பு செய்தனர். நிறைவாக நூலாசிரியர் முனைவர் புட்பா கிறிஸ்டி அவர்கள் ஏற்புரையுடன் நன்றியுரையும் வழங்கினார். இந்நிகழ்வினை இனிதே தமிழ்த் துறை பேராசிரியர் முனைவர் கலையரசி அவர்கள் தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் அனைவரும் பங்கு கொண்டு பயனடைந்தனர் நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.