Latest News  

Thirukural Competition - Prize Distribution

Thirukural Competition - Prize Distribution

கடலூர் சின்னக்கங்கனாங்குப்பத்தில் இயங்கி வரும் இம்மாகுலேட் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி கடந்த 11.01.2024 அன்று நடைபெற்றது.அதில் வெற்றிபெற்ற மாணவியர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் திருக்குறள் தொடர்பான வினாடி- வினா நிகழ்வு24.01.2024 அன்று நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உலகத் திருக்குறள் பேரவை தலைவர் தமிழ் அரிமா பா.மு பாஸ்கரன் மற்றும் செயலர் ஏ.கே.நடராசன் அவர்கள் கலந்துக்கொணடு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.இந்நிகழ்வு கல்லூரி செயலர் அவர்கள் தலைமையிலும் கல்லூரி முதல்வர் மற்றும் மனித வள அலுவலர் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழ்த்துறை மாணவிகளும்,பிறத்துறை மாணவிகளும் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

Online Fee