Latest News  

கலைஞர் நூற்றாண்டு விழா

கலைஞர் நூற்றாண்டு விழா

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி அளவில் - பேச்சு-கவிதை- வினாடி வினா போட்டிகள் நடத்தி முதல் இடம் பெற்ற மாணவிகளுக்கு 05.02.2024 அன்று கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி ஆ. திவ்யா மூன்றாம் இடத்தை பெற்று சான்றிதழ் மற்றும் ரூபாய் 2000 பெற்றுள்ளார்.

Online Fee