Latest News  

Neyveli Book Fair Visit - 2024

Neyveli Book Fair Visit - 2024

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஆதரவில் நெய்வேலி புத்தக கண்காட்சி 05.07.24 முதல் 14.07.24 வரை நடைபெறுகிறது. இன்று (13.07.24) காலை 9 மணி அளவில் கல்லுரியில் இருந்து 253 மாணவிகளும் 16 உதவிப் பேராசிரியர்களுடனும் புறப்பட்டுச் சென்றோம். அங்கு எங்களை சிற்றுண்டி (பிஸ்கட் &குளிர்பானம்)கொடுத்து வரவேற்றனர். புத்தக கண்காட்சியில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்கள் இடம் பெற்று இருந்தது.மேலும் மாணவிகள் மகிழ்ச்சி பெறும் வகையில் பலவிதமான விளையாட்டுகளும், உணவு வகைகளும் இருந்தது. கண்காட்சியை கண்டு களித்து வெளியேறும் போது மீடியாவில் புத்தக கண்காட்சி பற்றிய தகவல்களையும், நாங்கள் பெற்ற நன்மைகளையும் பதிவு செய்தோம். மீண்டும் 1.30 மணிக்கு எங்கள் பயணத்தை தொடங்கி 3 மணி அளவில் கல்லூரிக்கு வந்து சேர்ந்தோம்.

Online Fee