கடலூர் சின்ன கங்கணாங்குப்பத்தில் உள்ள இமாக்குலேட் மகளிர் கல்லூரியில் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் சர்வதேச மக ளிர் தினம் கொண்டாடப் பட்டது. விழாவில் கடலூரின் சாதனையாளர் என்கிற விருது, வீ ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேசுக்குவழங்கப்பட்டது. மாநக ராட்சி ஆணையர் அனு, அருட்சகோதரி நிர்மலா ராணி, சங்கத்தின் சாசன தலைவர் ராஜேந்திரன், முன்னான் உதவி ஆளுதர் அப்பர் சாமி வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விருதை வழங்கினார்கள். விழாவில்முன்னாள் தலை வர்கள் ஆசைத்தம்பி, எல் எஸ்.எம்.ரலி. சங்கத் தலைவர் முருகன் செயலாளர் சுப்பிரமணி, கிருஷ்ணராஜ் பார்த்தி பன்,வினோத் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.